வி படத்தின் புதிய தகவல்

“ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” என்கிறா ‘வி’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா. அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர் … Continue reading வி படத்தின் புதிய தகவல்